முந்திவரும் மூத்தோனே முன்னிற்கும் முற்றருளே
தொந்திபெரும் தோழமையே தொல்லெழிலே – தந்திருவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.